கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா..!”: எலிகள் மீதான பரிசோதனை நிறைவு

Published By: J.G.Stephan

04 Apr, 2020 | 03:24 PM
image

முழு உலகையே உலுக்கி வரும் கொரோனாவின் பிடியிலிருந்து தன் நாட்டையும், முழு உலகத்தையும் மீட்டெடுக்கும் பணியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகின்றது. 

இந்நிலையில், அமெரிக்கா கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் செயற்பாடுகளில் அதிக கனவம் செலுத்தி வருகின்றது.

அதன் விளைவாக கொரோனா வைரஸை அழிக்கும்  திறன் கொண்ட தடுப்பூசியொன்றை தயாரிக்கும் முயற்சியில் நோய் எதிர்ப்பு நிபுணர் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்  மார்ட்டின் பச்மனும், அவருடைய குழுவினரும் செயற்பட்டு வருகின்றனர்.

இதன் முதற் கட்டமாக, இத்தடுப்பூசியினை எலிகளுக்கு ஏற்றி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.மேலும், இன்னும் இரு வாரங்களில் கண்டிப்பாக, கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை உருவாக்கிவிடுவோம் என ஒக்ஸ்போர்ட்  பல்கலைக்கழக பேராசிரியர்  மார்ட்டின் பச்மன்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

அத்தோடு, இந்த துகள்கள் உடலில் தேவையான என்டிபாயர்டிகளை  தயார்  செய்யும். இது நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கொரோனா வைரஸ் ஸ்பைக் புரத  ஏற்பியுடன் பிணைக்கப்பட்டு, தொற்று பரவ அனுமதிக்கிறது. இந்த ஏற்பி ACE-2  என அழைக்கப்படுகிறது.

ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியை மட்டுமே கொண்டு தடுப்பூசி தயாரிப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது ஏற்பி-பிணைப்பு  களம் (RBD) என அழைக்கப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10