(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வோகன் மேல் பிரிவு மத்துகம பகுதி மக்களுக்கு மன்னார் சமூக ,மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் நிதி உதவியின் ஊடாக அத்தியாவசிய உணவு பொருட்கள் நிவாரண அடிப்படையில் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இப்பகுதியில் சுமார் 150ற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு அரிசி 15 கிலோ கிராம்,கோதுமை மா 10 கிலோ,சீனி 2 கிலோ கிராம்,பருப்பு 2 கிலோ கிராம் என்ற அடிப்படையில் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM