ஸ்பெய்னில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

By T. Saranya

02 Apr, 2020 | 06:39 PM
image

ஸ்பெய்னில் கொவிட்- 19 தொற்றினால் குறைந்தது 10,003 பேர் இறந்துள்ளதாக இன்று வியாழக்கிழமை அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 950 பேர் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை, ஸ்பெய்னில் 110,238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 26743 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலகில் கொவிட்-19 தொற்றினால் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெய்ன் ஒன்றாகும், கொவிட் -19  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி மற்றும் அமெரிக்காவிற்கு பின்னால் உள்ளது.

உலகளாவிய ரீதியில் 203 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் 950,000 பேர்  வரை கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதடன், 200,000 க்கும் அதிமானவர்கள் குணமடைந்துள்ளார்கள்.

இதேவேளை, இதுவரை 48,000 பேர் வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57
news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52
news-image

பூனைக்காக நபரொருவரைக் கொலை செய்த யுவதி

2022-10-05 12:27:48
news-image

டுபாயில் கோவில் திறக்கப்பட்டது

2022-10-05 11:44:35
news-image

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல்...

2022-10-04 09:13:35
news-image

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

2022-10-03 14:40:30
news-image

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல...

2022-10-02 12:50:44
news-image

ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது...

2022-10-02 12:19:52