மருந்து வகைகள் மற்றும் எரிபொருட்கள் தவிர அனைத்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்கும் அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.