சிங்கபூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு  கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுக்குள்ளாd குறித்த இலங்கையர் மூவரும் 33,37 மற்றும் 44 வயதுடையவர்கள் என சிங்கபூர் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இவர்கள்  சிங்கப்பூரில் வேலை செய்து வந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.