இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர் கொரொனா வைரஸ் காரணமாக  இலங்கையில் உயிரிழந்த மூன்றாவது நபர் ஆவார்.

மருதானைப்பகுதியில் இன்று மாலை  அடையாளம் காணப்பட்ட 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.