கொழும்பு பங்குச் சந்தையானது ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் மூடப்படவுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.