கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை உலகளாவிய ரீதியில் 37,829 பேர் உயிரிழந்துள்ளதுடன், 787,010 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடைாயளம் காணப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹிப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 166,214 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள், உயிரிழப்புகள் பதிவான நாடுகள்:

 • அமெரிக்கா: பாதிப்பு - 164,610, உயிரிழப்பு - 3,003

 • இத்தாலி: பாதிப்பு - 101,739, உயிரிழப்பு -11,591

 • ஸ்பெய்ன்: பாதிப்பு - 87,956, உயிரிழப்பு - 7,716

 • சீனா : பாதிப்பு - 82,240, உயிரிழப்பு - 3,305

 • ஜேர்மன் : பாதிப்பு - 66,885,  உயிரிழப்பு - 645

 • பிரான்ஸ் : பாதிப்பு - 45,170, உயிரிழப்பு - 3,024

 • ஈரான் : பாதிப்பு - 41,495, உயிரிழப்பு - 2,757

 • பிரிட்டன் : பாதிப்பு - 22,454, உயிரிழப்பு - 1,408

 • சுவிட்டசர்லாந்து : பாதிப்பு - 15,922, உயிரிழப்பு - 359

 • பெல்ஜியம் : பாதிப்பு - 11,899, உயிரிழப்பு - 513

 • நெதர்லாந்து : பாதிப்பு - 11,817, உயிரிழப்பு - 864

 • துருக்கி : பாதிப்பு - 10,827, உயிரிழப்பு - 162 

photo Credit : CNN