இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 122 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இதுவரை குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.