இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்  தொடரின் முதலாவது ஒருநாள்  சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாக இருக்கின்றது.

தற்போது முதலாவது ஒருநாள் போட்டியின் நாணய சழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில்  களத்தடுப்பில் ஈடுபட தீர்மானத்துள்ளது.

இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பு இதோ;