bestweb

ஆராதனை நடத்திய 20 பேர் கைதுசெய்யப்பட்டு விடுதலை !

29 Mar, 2020 | 05:38 PM
image

வவுனியா செட்டிகுளம், முதிலியார்குளம் பகுதியில் இன்றையதினம் ஆராதனை நடாத்திய 15 க்கும் மேற்பட்டவர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் செல்வோரைத் தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ளதுடன் ஆலயங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடவேண்டாம் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் இன்றையதினம் கிறிஸ்தவ மதஆராதனை ஒன்று நடைபெற்றது.

இது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் ஆராதனையை நடாத்திய போதகர் உட்பட 15 க்கும் மேற்பட்டோரை கைதுசெய்ததுடன் பின்பு எச்சரித்து விடுவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56