இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது 97 பேர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரையில் மொத்தமாக 9 பேர் குணமடைந்துள்ளதுடன் மருத்துவ கண்ணகாணிப்பில் 199 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.