தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும் - பஷில்

27 Mar, 2020 | 06:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார துறையினரது ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டம் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றது. அரச மற்றும் தனியார் வங்கி, நிதி நிறுவன பிரதானிகளும் இக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட விடயங்களாவன,

சர்வதேச மட்டத்தில் நிதி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் வணிக வங்கிகள் தொடர்ந்து சேவையில் ஈடுப்பட வேண்டும். அத்துடன் கசோலை ஊடான கொடுக்கல் வாங்கலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

எ.டி.ம் இயந்திரம் ஊடான சேவைகள் தொலைபேசி ஊடாக அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டாவது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் பிரதேச செயலக பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு வங்கியாவது வழமையான நேரத்திற்கு அதிகமான நேரம் ஈடுப்பட வேண்டும் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்...

2025-03-19 12:10:26
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36