ஹன்டிங்டன் நோய் பாதிப்புக்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 3

27 Mar, 2020 | 02:11 PM
image

முப்பது வயது முதல் நாற்பது வயது உள்ளவர்களை அதிகளவில் பாதிக்கும் மனநோயா ஹன்டிங்டன் நோய் (Huntington ) என்ற பாதிப்பிற்கு நவீன சிகிச்சை கண்டறியப்பட்டு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சமூகத்தின் மீதுள்ள கோபம் மற்றும் இயலாமை, குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்ளுதலில் உள்ள குளறுபடி போன்ற பல்வேறு காரணங்களால் 30 வயது முதல் 40 வயதுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஹன்டிங்டன் நோய் எனப்படும் மன பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் ஒருமுகமாக கவனம் செலுத்தி பணியாற்றுவதில் சிரமமான நிலை, ஞாபக மறதி, சில விடயங்களில் தடுமாற்றம் அல்லது தங்களது தோற்றங்களைப் பராமரிக்காமல் விகாரமாக தோற்றமளிப்பது, பல்வேறு விடயங்களில் ஆர்வம் இல்லாமல் மனச்சோர்வு அடைவது, நம்பிக்கையற்ற உணர்வுகளின் ஆதிக்கத்தில் மனச்சோர்வு அடைவது, எரிச்சல் அல்லது அடுத்தவர்களின் ஆக்கிரமிப்பை கண்டிக்க முடியாததால் ஏற்படும் கோபமான மனநிலை போன்றவைகளே இதன் அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

மூளைக்கு செல்லும் நரம்புகளில் குறிப்பாக நியூரான்களின் ஆரோக்கியத்திற்கு, இப்பகுதியில் தேவையில்லாம் தேங்கியிருக்கும் புரதங்கள் அதிக அளவில் கொத்தாக திரண்டு, மூளைக்கு உணர்வுகளைக் கடத்தும் பணிகளில் தேக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு தீங்கு விளைவிக்கும் நரம்பியல் கடத்தல் தொடர்பான இடையூறு என்பதால் இதற்கான சிகிச்சை அவசியமாகிறது.

இதற்கு தற்பொழுது மருந்து கண்டறியப்பட்டிருக்கிறது. இது நியூரான்களின் இயக்கத்திற்கு தடையாக இருக்கும் =கொத்துக்கொத்தாக இருக்கும் புரதங்களை கரைப்பதற்கும், ழிப்பதற்கும் உதவுகிறது.  இதனை மருத்துவர்களின் பரிந்துரையின்படி எடுத்துக்கொண்டால் நாளடைவில் இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபடலாம். அதற்கு பின்னரும் சிலருக்கு தொடர் ஆலோசனைகள் அவசியபடலாம்.

டொக்டர் ராஜ்மோகன்.
தொகுப்பு அனுஷா.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04