கடந்த 2 நாட்களாக புதிய கொரோனா நோயாளர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் இன்று 4 பேர் குணமடைந்து சென்றிருக்கிறார்கள். இதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா நோயால் பீடிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.