மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் “மனுசத் தெரண” எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்க நிவாரணம் அளிக்கப்பட்டு வருகின்றது.

இச்செயற்றிட்டத்திற்கு கரங்கொடுக்கும் வகையில் அங்கர் நிறுவனம் தமது பங்களிப்பை மார்ச 23 ஆம் திகதி அன்று தெரண வளாகத்தில் பெற்றுத்தந்தது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது சகோதர சகோதரிகளுக்கு உதவிக்கரம் நீட்டி எமது கடமையை நிறைவேற்றுவோம்.

இது தொடர்பில் 077 0701 010 அல்லது 0772 466 488 என்ற இலக்கங்களுடன் அழைப்பினை மேற்கொண்டு மேலதிக விபரங்களை அறிந்துக்கொள்ளவும்.