இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவளை நாடு முழுவதும் 229 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் சிகிச்சைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.