அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் தொற்றானது, உலகின் பல பகுதிகளுக்கு பரவியுள்ள நிலையில், 2020 ஜூலை 24ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருட காலம் ஒத்திவைக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பவுண்ட் கூறுயுள்ளார்.