சுகாதார சேவையாளர்கள் மற்றும் முப்படையினரின் மனிதாபிமானமும், அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியவை - ஹர்ஷ டி சில்வா

23 Mar, 2020 | 05:54 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைய, உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுவதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாளர்களுக்கு எமது ஒத்துழைப்பை வழங்கு முடியும் என்பதுடன்,  இந்த கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பதற்கான பங்களிப்பையும் வழங்க முடியும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரித்திருக்கிறார்.

சுகாதார சேவையளர்களின் பணியைப் பாராட்டும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அவர், அதில் மேலும் கூறியிருப்பதாவது:

"எமது நாட்டின் சுகாதார சேவையாளர்கள் மற்றும் முப்படையினரின் மனிதாபிமானம் மற்றும் அர்ப்பணிப்பான சேவை  ஆகியன பாராட்டுக்குரியவை. அதேவேளை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைய, உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுவதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாளர்களுக்கு எமது ஒத்துழைப்பை வழங்கு முடியும் என்பதுடன்,  இந்த கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பதற்கான பங்களிப்பையும் வழங்க முடியும்.

அதேவேளை தமது அதிநவீன ஹோட்டல்களை தற்காலிக கொரோனா வைரஸ் தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையங்களாகப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்...

2024-02-26 19:27:22
news-image

மட்டு நகர் பகுதில் புகையிரத்துடன் மோதி...

2024-02-26 18:55:36
news-image

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு...

2024-02-26 18:21:31
news-image

பொதுச் சுகாதார பரிசோதகர் ரொஷான் புஷ்பகுமார ...

2024-02-26 17:55:39
news-image

தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை அனுப்ப விடுக்கப்பட்ட...

2024-02-26 17:47:41
news-image

அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சபாநாயகர் மலினப்படுத்துகிறார்...

2024-02-26 17:32:15
news-image

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்...

2024-02-26 17:21:22
news-image

பிரதமரை சந்தித்தார் ருமேனிய தூதுவர்

2024-02-26 17:03:49
news-image

அம்பாறையில் பாடசாலை பஸ் ஆற்றில் வீழ்ந்தது...

2024-02-26 17:20:05
news-image

மேய்ச்சல் தரையை மீட்கும் பண்ணையாளர்களின் போராட்டம்...

2024-02-26 16:41:29
news-image

திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை !

2024-02-26 16:04:31
news-image

யாழில் விமானப்படையின் கண்காட்சி

2024-02-26 15:35:50