பயிற்சி மற்றும் வியா­பார தேவைகள் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான தொடர்­பு­களை உறுதி செய்யும் வகையில், சிங்கர் குழு­மத்தின் அங்­கத்­துவ நிறு­வ­ன­மான சிங்கர் தொழிற்­ப­யிற்சி கல்­வி­யகம், இலங்­கையின் இளை­ஞர்­க­ளுக்கு தொழிற்­ப­யிற்சி கற்­கை­களை வழங்கி வரு­கி­றது. இவற்றின் மூலம் நாட்டின் வளர்ச்­சிக்கு பெரு­ம­ளவு பங்­க­ளிப்பை வழங்க முடியும் என எதிர்­பார்க்­கி­றது.

தொழிற்­ப­யிற்சி நிகழ்ச்­சித்­திட்­டங்கள் மூல­மாக உள்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு புதிய ஆளு­மை­களை விருத்தி செய்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வுள்­ள­துடன், கல்வி இலக்­கு­களை எய்­தக்­கூ­டி­ய­தா­கவும், புதிய தலை­முறை மற்றும் அதி­க­ளவு தகைமை வாய்ந்த ஊக்­கு­விப்­பு­க­ளுடன் கூடிய ஊழி­யர்கள் குழு­வையும் உரு­வாக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

தொழிற் கல்வி பாட­நெறி மற்றும் தொழில் பயிற்சி மூல­மாக கல்­வி­ய­கத்­தினால் ஆரம்ப கட்­ட­மாக கணினி வன்­பொருள் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் கற்­கை­நெறி மற்றும் விற்­பனை முகா­மைத்­துவ கற்­கை­நெறி போன்­றவை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

சிங்கர் தொழிற்­ப­யிற்சி கல்­வி­யகம் என்­பது, இந்த இரு பயிற்சித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதில் தன்னை ஈடு­ப­டுத்­தி­யுள்­ளது என்­ப­துடன், சிங்கர் குழுமம் விற்­ப­னையில் சிறந்த பெறு­பே­று­களை கொண்­டுள்­ள­துடன், இலங்­கையின் கலா­சா­ரத்தை புரிந்து கொள்­வதில் சிறந்த அனு­ப­வத்தை கொண்­டுள்­ளது. அத்­துடன் நாடு முழு­வதும் 400க்கும் அதி­க­மான கிளை வலை­ய­மைப்­பு­களை கொண்­டுள்­ளது.

மேலும், உள்­நாட்டு விற்­பனை பிர­தி­நி­திகள் எவ்­வித சான்­ற­ளிக்­கப்­பட்ட கல்­விசார் தகை­மை­களையும் கொண்­டி­ருப்­ப­தில்லை என்­பதை கல்­வி­யகம் அறிந்­துள்­ளது. புதிய விற்­பனை முகா­மைத்­துவ கற்கை மூல­மாக, இந்த இடை­வெளியை நிரப்பி, பங்­கு­பற்­று­நர்­க­ளுக்கு அவ­சி­ய­மான அறிவு மற்றும் ஆளு­மை­களை பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பங்­கு­பற்­று­நர்­க­ளுக்­கான நிகழ்ச்­சி­களில் தொழில்சார் பயிற்­சிகள் துறையில் வழங்­கப்­படும்.

உள்­நாட்டு கணினிச் சந்­தையில் சிங்கர் உறு­தி­யான பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்­தது. கணி­னியில் பழு­து­பார்ப்பு செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளக்­கூ­டிய ஆளுமை படைத்த தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை­யாக உள்­ளனர். கணினி பயன்­பாடு தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்து வரும் நிலையில், தகைமை வாய்ந்த நிபு­ணர்­களின் தேவையும் அதி­க­ரித்த வண்­ண­முள்­ளது.

கல்­வி­ய­கத்தின் கணினி வன்­பொருள் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்சி என்­பது பங்­கு­பற்­று­நர்­க­ளுக்கு ஆளுமை படைத்த ஊழி­யர்­க­ளாக துறையில் திகழ உத­வு­கி­றது.