கொரோனா வைரஸ் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

Published By: Priyatharshan

22 Mar, 2020 | 07:06 PM
image

(ஆர்.ராம்)

கொரோனா வைரஸ் தொற்று நோயனது “அவசர தனிமைப்படுத்தலுக்குள்ளாக வேண்டிய தொற்று நோய்” என பிரகனடப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டள்ளது.

அரசியலமைப்பின் அவசர தொற்று நோயிலிருந்து தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அச்சிடப்பட்டுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 மற்றும் 1960ஆம் ஆண்டு மே ஆறாம் திகதி அவசர நிலைமைகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களினது விசேட அம்சங்கள் சிலவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து நபர்களை பாதுகாப்பதற்காக அவசர தனிமைப்படுத்தலுக்குள்ளாக்க வேண்டிய தொற்றுநோயாக பிரகடணப்படுத்துவதாக குறிப்பிட்டு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35
news-image

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

2025-12-13 11:23:30
news-image

நேபாளத்தில் போர்க் காலச்சூழலில் பாலியல் வன்முறையால்...

2025-12-13 11:24:17