புத்தளம், வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்று காலை 9 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டம், கொச்சிக்கடை, வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று முற்பகல் 9 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.