பெருங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு!

Published By: Vishnu

18 Mar, 2020 | 04:23 PM
image

நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருந்தகங்களில் பெருங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மூதாதையோர் பெருங்காயத்தை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதற்காக பயன்படுத்துகின்றனர். 

அதேவேளை பெரும்பாலான பெற்றோர் பெருங்காயத்தின் ஒரு பகுதியை பாதுகாப்பு மற்றும் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்க தங்கள் குழந்தைகளின் கைகளில் கட்டி விடுகின்றனர்.

இந் நிலையில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருந்தகங்களிலும் ஏனைய வர்த்தக நிலையங்களிலும் பெருங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் இணைந்து...

2026-09-07 05:21:43
news-image

பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பிரேமலால் ஜெயசேகர...

2026-09-07 05:19:23
news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33
news-image

அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன்...

2026-09-06 12:53:14
news-image

நாமல் கைது அரசியல் பழிவாங்கல்; திட்டமிட்டபடி...

2026-09-06 13:06:23
news-image

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு...

2026-09-06 14:41:52