போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

18 Mar, 2020 | 01:01 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குட்டிக்கராச்சிசந்தியில் உள்ள மருந்தகத்தில் வைத்து 2040 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக போதை மாத்தரைகளை விநியோகிக்கும் ஸ்தலமாக மேற்படி மருந்தகம் இயங்கி வந்த நிலையில் போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போது மருந்தகத்தில் போதை மாத்திரைகளை கைப்பற்றமுடிந்ததாக போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

போதைமாத்திரைகளை விற்பனைசெய்ய முற்பட்ட கிண்ணியா-3,குட்டிகராச்சி பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபரும் கைதுசெய்யப்பட்ட போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலமாக போதைமாத்திரை விற்பனைசெய்பவர் எனவும் கைதுசெய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட 2040 போதை மாத்திரைகளையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் பொருட்டு கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25