நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் காரணமாக, அரசாங்கம் கொரோனா தொற்றை இல்லாதொழித்து, நாட்டு மக்களை பாதுகாக்க பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 

இந்நிலையில், 136 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கக்கூடிய பிரிவொன்று பூஸா கடற்படை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.