வவுனியா பம்பைமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக வட்டார வன காரியாலய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா பம்பைமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்பட்டு பலகைகளாக்கப்பட்டு கடத்தப்பட இருப்பதாக வட்டார வன அலுவலகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வட்டார வன அதிகாரி தலைமையிலான குழுவினரால் இவ் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விசேட நடவடிக்கையில் 41 மதுரமர பலகைகள் மற்றும் 05 பாலை மர பலகைகளை மீட்கப்பட்டதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM