நாட்டில் தற்போது இடி மின்னலுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிக்கு மின்தடை ஏட்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கே குறித்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.