தமது வாழ்வில் என்றும் மறக்க முடி­யாத தாய்­லாந்து Dream World பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்த தரம் - 5 புல­மைப்­ப­ரிசில் வெற்­றி­யா­ளர்­களும் புத்­தாக்க உண்­டியல் போட்டி வெற்­றி­யா­ளர்­களும் மீண்டும் இலங்­கையை வந்­த­டைந்­தனர். நாட்டின் மிகவும் விரும்­பத்­தகு சிறுவர் சேமிப்­புக்­க­ணக்­கான செலான் டிக்­கிரி மூலம் சிறு­வர்­களும் அவர்­களின் பெற்­றோரும் அரிய வாய்ப்பை பெற்­ற­தோடு செலான் வங்கி இதற்­கான அனைத்து செல­வி­னங்­க­ளையும் பொறுப்­பேற்­றது.

இவ்­வி­ஷேட தாய்­லாந்து பய­ணத்­திற்கு புத்­தாக்க உண்­டியல் போட்­டியில் சிறந்த புத்­தாக்க உண்­டி­யலை உரு­வாக்­கிய அனு­ரா­த­புர ஸ்வர்­ண­பாளி பெண்கள் பாட­சா­லையை சேர்ந்த A.D.ரத்­னா­யக்க மற்றும் குறித்த காலத்தில் உண்­டி­யலில் அதிக பணம் சேர்த்த கடு­னே­ரிய கிளையை சேர்ந்த ஆகாஷ் பெர்­னாண்டோ ஆகி­யோ­ருடன் தரம் - 5 புல­மைப்­ப­ரிசில் வெற்­றி­யா­ளர்­க­ளான கேகா­லை/­உஸ்­ஸ­பி­டிய ஸ்ரீ சுமங்­கல கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தை சேர்ந்த மெலனி விஜே­சிங்க, கண்­டி/கம்ளை கங்­க­சி­றிபுர வித்­தி­யா­ல­யத்தை சேர்ந்த W.E சச்­சினி கவிந்­திர உனண்­தென்னே மற்றும் கேகா­லை/மல்­ம­டுவ மாகுர ஆரம்ப பாட­சா­லையை சேர்ந்த ரவிந்து வணிகசேகர ஆகியோர் செலான் டிக்கிரி மூலம் Dream World செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.