கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை தெரிந்து கொள்ளல் அல்லது தெளிவுபடுத்தல்களுக்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இன்று ஞாயிற்க்கிழமை 8 மணி முதல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த அவசர தொலைபேசி இலக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.