நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை கருதி நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து வகையான தொழுகைகளையும் மறு அறிவித்தல் வரை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கொரொனா வைரஸ் தாக்கத்தை கட்டப்படுத்தும் நோக்கில், மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்களை தவிர்க்கும்படி உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய மஸ்ஜித்களில் ஜும்ஆ, ஐவேளை தொழுகைகள் உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்று கூடுடல்களையும் உடன் முலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இத்தகைய சந்தர்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரச ஸ்தாபனங்களினதும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினதும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும், இவ் அறிவித்தலை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறு கோரியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM