நாட்டினுள் நிலவும் கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு யாத்திரைகள் மற்றும் சுற்றுலாபயணங்களை  தவிர்க்குமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 கொரோனா வைரஸ்  பரவலை கட்டுப்படுதுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். 

இது வரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்க உள்ளான 10 பேர் வரை இனங்கானப்பட்டடுள்ளதுடன் மேலும் 107 பேர் வரை கண்கானிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.