தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்

By Daya

14 Mar, 2020 | 03:43 PM
image

பாராளுமன்ற தேர்தலிற்கான தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.வவுனியா வாடிவீட்டில் தமிழரசு கட்சியின் வேட்பாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் முதலாவது பிரச்சார கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன் போது வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் தணிகாசலம், வவுனியா நகரசபை உறுப்பினர் களான சேனாதிராஜா, சுமந்திரன், இராஜலிங்கம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right