கொரோனா வைரஸ்  பரவும் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் ஒன்று கூடும் விழாக்கள், பாரிய கூட்டங்கள் ஆகியவை 2 வாரங்களுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும், பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.