கிழங்கு என்ற போர்வையில் கடத்தப்பட்ட ஹெரோயினுடன் 7 பாகிஸ்தானியர்கள் கைது

Published By: Digital Desk 4

12 Mar, 2020 | 11:02 PM
image

உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்ட  கொள்கலன் ஒன்றிலிருந்து ஒருதொகை   ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்தே 75 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54