தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது

Published By: Raam

20 Jun, 2016 | 08:04 AM
image

சிறந்த தமிழ் படம் காக்கா முட்டை 

தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் திரைப்படமாக காக்கா முட்டையும் தெலுங்கில் சிறந்த திரைப்படமாக பாகுபலியும் விருது பெற்றுள்ளன. 

தென்னிந்திய சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழாவான தென்னிந்திய ஃபிலிம்பேர் விழா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. மலையாளத்தில் சிறந்த திரைப்படமாக ''பதேமாரி'', கன்னடத்தில் சிறந்த திரைப்படமாக ''ரங்கிதாரங்கா'' ஆகியவை தேர்வு செய்யப்பட்டன. 

தமிழ் திரைப்படங்களுக்கு கிடைத்த விருதுகள் 

தமிழில் சிறந்த அறிமுக நடிகர் - ஜி.வி. பிரகாஷ் பெற்றுள்ளார். சிறந்த இயக்குனர் - எம். ராஜா ( தனி ஒருவன்) சிறந்த நடிகர் - விக்ரம் (ஐ) , சிறந்த நடிகை - நயன்தாரா - (நானும் ரவுடிதான்) சிறந்த துணை நடிகர் - அரவிந்த்சாமி - தனி ஒருவன் சிறந்த துணை நடிகை - ராதிகா சரத்குமார் - (தங்கமகன்) 

சிறந்த இசை - ஏ.ஆர். ரஹ்மான் - (''ஐ'' )சிறந்த பாடலாசிரியர் - மதன் கார்கி -(பூக்களே சற்று.. -ஐ) . சிறந்த பின்னணி பாடகர் - சித் ஸ்ரீராம் -(என்னோடு நீ இருந்தால்..) சிறந்த ஜூரி விருது - ஜெயம் ரவி - தனி ஒருவன் சிறந்த ஜூரி விருது (பெண்) - ஜோதிகா - ( 36 வயதினிலே)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37