மட்டக்களப்பு, ஜெயந்தியாயவில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இன்று (12) பாரிய கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ் எதிர்ப்பு போராட்டத்தில் ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டதோடு குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் மாணவர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதன் காரணமாக மக்களது இயல்பு வாழ்வு பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM