வைரஸ் தொற்று நோய்களை கண்டுப்பிடிப்பதற்கான இயந்திரத்தை சுகாதார அமைச்சரிடம் கையளித்தார் பிரதமர் 

Published By: Vishnu

11 Mar, 2020 | 06:35 PM
image

கொரோனா  வைரஸ் உட்பட  வைரஸ் தொற்று நோய்களை கண்டுப்பிடிப்பதற்கான  பி .ஆர். சி.  இயந்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சரிடம் கையளித்தார்.  

பிரதமரின்  விஜயராம இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது இயந்திரம் கையளிக்கப்பட்டது.

30000  டொலர் பெறுமதியான இந்த  இயந்திரம்  கொரியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில்  வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவரை அடையாளப்படுத்த முடியும்.  மிக  இலகுவில்  பயன்படுத்த கூடிய இந்த இயந்திரம்  பிரதமருக்கு தனிப்பட்ட முறையில்  கிடைக்கப் பெற்ற  பரிசாகும்.

கொவிட் -19  வைரஸ் உலக  நாடுகளில்    பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனக்கு கிடைத்த தனிப்பட்ட  பரிசை சுகாதரா அமைச்சுக்கு வழங்க  பிரதமர்  தீர்மானித்துள்ளமை தொடர்பில்   ஜனாதிபதி  கோத்தபய ராஜபக்ஷ  மகிழ்ச்சியை   வெளிப்படுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44