எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கையெழுத்திட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.