பொதுஜன பெரமுனவின் வன்னி தேர்தல் தொகுதிக்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற வேட்பாளர்கள் தெரிவின்போது இத் தெரிவு இடம்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளாகள் தெரிவு இடம்பெற்றிருந்தது.
இதன்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதிக்கு மஸ்தானை முதன்மை வேட்பாளராக கொண்டு ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிட்ட சிறுபான்மை சமூகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான மஸ்தான் இம் முறை பொதுஜன பெரமுனவின் மூலமாக வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM