உணவகமொன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி ; இருவர் படு காயம்! 

10 Mar, 2020 | 10:27 AM
image

நீர்கொழும்பு, பெரியமுல்லை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இனந்தெரியாத சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதுடன்  இருவர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று இரவு 10 மணியளவில், குறித்த உணவகத்திற்கு உணவு உட்கொள்ள வந்த சிலர் மதுபானம் அருந்த முற்பட்ட போது உணவகத்தின் உரிமையாளர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த நபர்கள் ஆயுதங்களை எடுத்துவந்து உணவகத்திற்கு சேதம் விளைவித்ததுடன் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

குறித்த தாக்குதலில், வெட்டுகாயங்களுக்குள்ளான உணவகத்தின் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததுடன் உணவகத்தின் உரிமையாளரும் மேலும் ஒரு ஊழியரும் பலத்த வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பெரியமுல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரங்களில்...

2022-10-03 16:51:03
news-image

டீசலின் விலையை குறைக்க முடியாது -...

2022-10-03 16:15:16
news-image

காத்தான்குடி கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவரைக்...

2022-10-03 20:47:47
news-image

வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால்...

2022-10-03 16:12:06
news-image

ரயில்வே திணைக்கள சொத்துக்களை கொள்ளையிட்ட மூவர்...

2022-10-03 17:03:50
news-image

மட்டு. கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி விவசாயி...

2022-10-03 17:08:23
news-image

மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க...

2022-10-03 16:56:26
news-image

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் -...

2022-10-03 16:23:08
news-image

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :...

2022-10-03 16:49:44
news-image

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைகிறது...

2022-10-03 16:07:56
news-image

சாய்ந்தமருது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியை...

2022-10-03 16:25:17
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை...

2022-10-03 16:02:37