இலங்கையில் யுத்தத்தை முடிக்க இந்தியா உதவியபோது மௌனித்திருந்தவர்கள் இன்று அபிவிருத்திக்கு உதவும்போது எதிர்ப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டுமென்பதில் அரசு அக்கறையுடன் செயற்படுகிறது என்றும் குறிப்பாட்டார்.