இங்கிலாந்து அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியினை இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது.

 1. திமுத் கருணாரத்ன - தலைவர்
 2. ஓசத பெர்னாண்டோ
 3. குசல் மெண்டீஸ்
 4. அஞ்சலோ மெத்தியூஸ்
 5. தினஷே் சந்திமல்
 6. குசல் ஜனித் பெரேரா
 7. தனஞ்சய டிசில்வா
 8. நிரோஷன் திக்வெல்ல
 9. சுரங்க லக்மால்
 10. லஹிரு குமார
 11. விஷ்வ பெர்னாண்டோ
 12. கசூன் ராஜித
 13. தில்றுவன் பெரேரா
 14. லசித் எம்புலுதெனிய
 15. லக்ஷான் சந்தகான்
 16. வனிந்து ஹசரங்க 

Fixtures:

March 7-9 – Tour Match – Chilaw Marians Cricket Club Ground, Katunayake

March 12-15 – Tour Match – P. Sara Oval, Colombo

March 19-23 – 1st Test – Galle International Cricket Stadium, Galle

March 27-31 – 2nd Test – Sinhalese Sports Club, Colombo