பொதுஜனபெரமுனவின் இணைப்பாளர் கட்சி மாறினார்

Published By: Digital Desk 3

09 Mar, 2020 | 02:47 PM
image

பொதுஜனபெரமுனவின் பூந்தோட்ட வட்டார இணைப்பாளராக செயற்பட்ட சிவலிங்கம் மகாதேவன் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உடன் இணைந்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பொதுஜன பெரமுனவின் வவுனியா பூந்தோட்டம் வட்டார இணைப்பாளராக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட தமிழ் பிரிவுக்கான முக்கியஸ்தருமான பிறேம் ஆகியோரால் நியமிக்கப்பட்டிருந்த சி.மகாதேவன் அவ் இணைப்பாளர் பதவியில் இருந்து விலகி பிரபாகணேசனுடைய ஜனநாயக மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டதோடு வவுனியா மாவட்ட அமைப்பாளராக அக்கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் செயற்பட்டிருந்த இவர் தற்போது பிராபாகணேசனுடைய தேர்தல் பிரச்சார செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சி. மகாதேவனிடம் கட்சி மாறியமை தொடர்பாக கேட்டபோது,  

பொதுஜனபெரமுனவின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களின் கொள்கையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தான் அக்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03
news-image

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக...

2026-04-12 15:40:52