நடிகை காவேரி புதுமுக நடிகர் சேத்தன் சீனு கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார்.
கண்ணுக்குள் நிலவு என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை காவேரி என்கிற கல்யாணி. இவர் அதனைத் தொடர்ந்து சமுத்திரம், காசி,கருப்பன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தமிழைத் தவிர மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து வரும் இவர் புதுமுக நடிகர் சேத்தன் சீனு என்ற நடிகர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படத்தை இயக்கி, இயக்குநராகவும் பணியாற்றத் தொடங்குகிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், “K2K புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி, சொந்தமாக படமொன்றினை தயாரித்து இயக்கவிருக்கிறேன். தமிழ் தெலுஙகு என இரண்டு மொழிகளில் ஒரே தருணத்தில் தயாராகும் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உளவியல் திரில்லர் ஜேனரில் உருவாக்கியிருக்கிறேன்.
இத்ன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டிருக்கிறார்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM