பொகவந்தலா கெம்பியன் பாதையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.