இந்த வார இறுதியில் நல்லத்தன்னி- சிவனொளிபாதமலைக்கு சுமார் 400,000 யாத்ரீகர்கள் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும்,யாத்ரீகர்கள் வரும் பஸ்கள் போதுமான வாகன நிறுத்தம் இல்லாததால் நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான பாதையில் இருபுறமும் சுமார் 6 கி.மீ. தூரம் வரை போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், பல யாத்ரீகர்கள் தங்களது வாகன நிறுத்துமிடத்திலிருந்து நல்லதண்ணி வரை நடக்க வேண்டியிருந்தது என்று யாத்ரீகர்கள் தெரிவித்தனர்.
நல்லதண்ணி-சிவனொளிபாதமலை வீதியில் அதிக போக்குவரத்து இருப்பதால் தாங்கள் பல மணி நேரம் ஒரே இடத்தில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் யாத்ரீகர்கள் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM