(இரா. செல்வராஜா)

கல்வி  நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பும்  ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தவர்கள் ஆகியோர் கட்டாயமாக இரண்டு வார கால  கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

சீனா, இத்தாலி, தென்கொரியா  ஆகிய   நாடுகளுக்கு  கல்வி  நடவடிக்கைகளுக்காக சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் 14 நாட்கள்   கட்டாய கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டுமென கல்வி  அமைச்சு  உத்தரவிட்டுள்ளது.