காட்டு விலங்குகள் விற்பனைக்கு முற்றாக தடை விதிக்க சீனா தீர்மானம்!

Published By: Vishnu

06 Mar, 2020 | 11:45 AM
image

சீனாவில் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் காட்டு விலங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை முற்காக தடை விதிக்க அந் நாட்டு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உள்ள வனவிலங்கு சந்தையில் தொடங்கியதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து சீனா தனது நாட்டில் காட்டு விலங்களை விற்பனை செய்வதற்கு தற்காலிகமாக தடை விதித்துடன், காட்டு விலங்கு சந்தைகளுக்கும் தடை விதித்தது.

எந்த விலங்கினூடாக கொரோனா வைரஸானது மனிதனுக்கு பரவியது என்பது தெளிவாகத் தெரியவராத நிலயைில் வெளவால், பாம்பு மற்றும் எறும்புன்னியூடாக இது மனிதனுக்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் கொரோனா போன்ற மற்றுமோர் பாரிய ஆபத்தை தடுக்க வேண்டுமானால் வன விலங்கு தொழிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை சீனா ஒப்புக் கொண்டது.

இதனால் பெப்ரவரி மாதம் சீனாவில் காட்டு விலங்குகளை விற்பனை செய்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டின் பிற்பகுதியில் முழுமையாக தடை விதிக்கவும் சீன அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எனினும் இந்த எந்தளவு சாத்தியப்படும் என்பதும் கேள்விக் குறியாகவுள்ளது.

சீனாவில் காட்டு விலங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையானது உணவுக்காக மாத்திரமன்றி பாரம்பரிய மருத்துவம், ஆணை, ஆபரணங்கள் மற்றும் செல்லப்பிராணிகளாக பராமரிக்க கூட பயன்படுத்தப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32
news-image

உக்ரைன் யுத்தம் - ஏவுகணை தாக்குதலில்...

2024-02-22 10:51:12
news-image

கொவிட்தடுப்பூசிகளால் பல உடல்பாதிப்புகள் -சர்வதேச அளவில்...

2024-02-21 16:44:52
news-image

டெல்லி சலோ போராட்டம்: கண்ணீர் புகை...

2024-02-21 14:01:03
news-image

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் சிறுவர்கள்...

2024-02-21 12:02:00
news-image

காசாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு...

2024-02-21 11:36:09