அட்டன் நோர்வூட் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் 50 ஏக்கரை சேர்ந்த  பரஞ்சோதி மீனலோஜினி (பவானி) கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

காணாமல்போன தினத்தன்று இவர் ஊதா நிற ஆடை அணிந் திருந்ததாகவும் பொது நிறமுடைய இவரை பற்றிய விபரம் தெரிந்தவர்கள்  077 7607881, 077 494 1818, 075 465 2000 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.