பதுளையில் வீடுடைக்கப்பட்டு கொள்ளை ;கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு

Published By: Digital Desk 4

05 Mar, 2020 | 12:32 PM
image

பதுளை ஊடகவியலாளரொருவரின் வீடுடைக்கப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் (05-03-2020) இன்று புகார் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் தமது குடும்ப சகிதம் திருமண நிகழ்வொன்றிற்குச் சென்றிருந்த வேளையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வு நிறைவுற்று இரவு குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு உட்புகுந்தவர்கள் அலுமாரியை உடைத்திருப்பதைக் கண்டு அலுமாரியை சோதனையிட்ட போது  அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் காணாது பதற்றமடைந்தனர். .

இதையடுத்து அவர்கள் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். காணாமல் போன நகைகளின் பெறுமதி ஒன்றரை இலட்சம் ரூபாயென மதிப்பிடப்பட்டிருப்பதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திருட்டு குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பதுளைப் பொலிசார் இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45